யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
இந்த அரிதான வீடியோவிற்காக நேஷனல் ஜியாக்ரபிக் சேனல் 1 மில்லியன் டாலர் தொகையை செலவிட்டு உள்ளது.

Archive link

Archive link
விரிவான விளக்கம்
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநராக பாஜக சார்பில் பதவி வகித்தவர் கிரண் பேடி. அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பாருங்கள் என பதிவிட்ட வீடியோவில், " கடல் பகுதியில் வரும் ஹெலிகாப்டரை ராட்சத மீன் ஒன்று தாக்கும் காட்சி இடம்பெற்று இருக்கிறது. இந்த வீடியோவிற்கு நேஷனல் ஜியாக்ரபிக் சேனல் 1 மில்லியன் டாலர் தொகையை செலவிட்டு உள்ளதாக வீடியோவின் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை என்ன ?
கிரண் பேடி ட்விட்டரில் பகிர்ந்த வீடியோவில் இருந்து கீஃப்ரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், " 2017-ல் வெளியான 5 Headed Shark Attack எனும் திரைப்படத்தின் 1 நிமிட ட்ரெய்லர் வீடியோவில் இறுதியாக அக்காட்சி இடம்பெற்று இருக்கிறது.
" 5-Headed Shark Attack " எனும் தலைப்பில் வெளியான ட்ரெய்லரில் 5 தலைகள் கொண்ட சுறா மீன் ஹெலிகாப்டரை தாக்கும் காட்சியை நேஷனல் ஜியாக்ரபிக் சேனல் உடன் தொடர்புப்படுத்தி சமூக வலைதளங்களில் தவறாக பரப்பி இருக்கிறார்கள். அதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து பார்க்காமல் கிரண் பேடி பகிர்ந்து இருக்கிறார்.
மேலும் படிக்க : 19 புகைப்படக் கலைஞர்கள் 62 நாட்கள் காத்திருந்து எடுத்த வீடியோவா?| கிரண் பேடி பதிவு.
மேலும் படிக்க : குப்பையில் கொட்டப்பட்ட முட்டைகள் கோழிக்குஞ்சுகளாக மாறினவா ?
பொய்யான, தவறான வீடியோக்களை கிரண் பேடி அவர்கள் பகிர்வது இது முதல் முறை அல்ல. குறிப்பாக, சூரியனில் இருந்து ஓம் எனும் சப்தம் வந்ததாக பரவிய வதந்தி வீடியோவையும் ட்விட்டரில் பகிர்ந்து இருக்கிறார்.
Archive link
மேலும் படிக்க : சூரியனில் இருந்து ஓம் எனும் சப்தம்: உண்மையா ?
முடிவு :
நம் தேடலில், நேஷனல் ஜியாக்ரபிக் சேனல் 1 மில்லியன் டாலர் தொகையை செலவிட்ட அரிதான வீடியோ என கிரண் பேடி ட்விட்டரில் பகிர்ந்த வீடியோ 5 தலைகள் சுறாவின் தாக்குதல் எனும் திரைப்பட ட்ரெய்லரில் இடம்பெற்ற காட்சி என அறிய முடிகிறது.
Watch this pic.twitter.com/Io0PQb567U
— Kiran Bedi (@thekiranbedi) May 11, 2022

— Kiran Bedi (@thekiranbedi) January 4, 2020