யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
திமுக கூட்டணிக்கு வாக்களித்தால் தமிழகத்தை கடவுளாலும் காப்பாற்ற முடியாது - நடிகர் ரஜினிகாந்த்

Twitter link | Archive link
அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தால் தமிழகத்தை கடவுளாலும் காப்பாற்ற முடியாது - நடிகர் ரஜினிகாந்த்

Twitter link | Archive link
அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தால் தமிழகத்தை கடவுளாலும் காப்பாற்ற முடியாது - நடிகர் ரஜினிகாந்த்

விரிவான விளக்கம்
திமுக கூட்டணிக்கு வாக்களிக்காதீர்கள், அப்படி வாக்களித்தால் தமிழகத்தை கடவுளாலும் காப்பாற்ற முடியாது என நடிகர் ரஜினிகாந்த் கூறியதாக பாலிமர் மற்றும் புதிய தலைமுறை செய்தியின் நியூஸ் கார்டுகளை சமூக வலைதளங்களில் பரப்பிக் கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது.
தமிழக தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும், யாருக்கு வாக்களிக்க கூடாது என எந்தவொரு கருத்தையும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவிக்கவில்லை. அப்படி எந்த செய்தியும் வெளியாகவில்லை. இருவேறு செய்தி நிறுவனங்களின் நியூஸ் கார்டும் எடிட் செய்யப்பட்டது.
புதிய தலைமுறை சேனலின் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது எனத் தெளிவாய் தெரிகிறது. பாலிமர் செய்தியில் இப்படியொரு நியூஸ் கார்டே வெளியாகவில்லை. பழைய நியூஸ் கார்டை எடுத்து எடிட் செய்து வதந்தி பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.
இதேபோல், அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தால் தமிழகத்தை கடவுளாலும் காப்பாற்ற முடியாது என ரஜினிகாந்த் கூறியது போன்று எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும் படிக்க : காமராஜர், ஜானகிக்கு மெரினாவில் இடமளிக்க கருணாநிதி மறுத்தாரா ?
ஏப்ரல் 6-ம் தேதி தமிழக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் சமூக வலைதளங்களில் போலி செய்திகள் மற்றும் போலி நியூஸ் கார்டுகள் தொடர்ந்து பரப்பப்பட்டு கொண்டே இருக்கின்றன என நாம் தொடர்ந்து பதிவிட்டு வருகிறோம்.
தமிழக தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும், யாருக்கு வாக்களிக்க கூடாது என எந்தவொரு கருத்தையும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவிக்கவில்லை. அப்படி எந்த செய்தியும் வெளியாகவில்லை. இருவேறு செய்தி நிறுவனங்களின் நியூஸ் கார்டும் எடிட் செய்யப்பட்டது.புதிய தலைமுறை சேனலின் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது எனத் தெளிவாய் தெரிகிறது. பாலிமர் செய்தியில் இப்படியொரு நியூஸ் கார்டே வெளியாகவில்லை. பழைய நியூஸ் கார்டை எடுத்து எடிட் செய்து வதந்தி பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.