YouTurn

MS பெயிண்ட்- ஐ விண்டோஸ்யில் இருந்து நீக்கப்போவதில்லை.

MS பெயிண்ட்- ஐ விண்டோஸ்யில் இருந்து நீக்கப்போவதில்லை.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

MS பெயிண்ட் app ஐ மைக்ரோசாப்ட் நிறுவனம் 1985 இல் விண்டோஸ் 1.0 வில் அறிமுகம் செய்தார்கள் . இன்றோடு MS பெயிண்ட் app ஐ உருவாக்கி 32 ஆண்டுகள் ஆகிவிட்டது . இதன் பயன்பாடு என்பது புதிதாக குழந்தைகளுக்கு கணினி பற்றி விவரிக்கும் ஆரம்ப தருணத்தில் இது போன்ற செயலியால் ஆர்வத்தை தூண்ட முடியும் . எனவே இந்த...

பரவிய செய்தி

MS பெயிண்ட் app ஐ விண்டோஸ்யில் இருந்து நிரந்தரமாக நீக்கப்போவதில்லை என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது .

விரிவான விளக்கம்

  MS பெயிண்ட் app ஐ மைக்ரோசாப்ட் நிறுவனம் 1985 இல் விண்டோஸ் 1.0 வில் அறிமுகம் செய்தார்கள் . இன்றோடு   MS பெயிண்ட் app ஐ உருவாக்கி 32 ஆண்டுகள் ஆகிவிட்டது . இதன் பயன்பாடு என்பது புதிதாக குழந்தைகளுக்கு கணினி பற்றி விவரிக்கும் ஆரம்ப தருணத்தில் இது போன்ற செயலியால் ஆர்வத்தை தூண்ட முடியும் .


எனவே இந்த செயலி அதிகமாக வரவேற்பை பெற்றது . அன்றைய காலகட்டத்திற்கு இது போன்ற செயலிகள் ஏற்றதாக இருக்கலாம் ஆனால் இப்பொழுது பல அதிநவீன தொழில் நூட்பத்தில் பல செயலிகள் வந்து உபயோகத்தில் உள்ளது .


பெயிண்ட் செயலியில் உள்ளவை அனைத்தும் போட்டோஷாப் இல் அடங்கிவிடும் , போட்டோஷாப் நன்கு வளர்ச்சி அடைந்த செயலி . பெயிண்ட் செயலியில் குழந்தைகளுக்கு வரைந்து விளையாடவே அதிகம் பயன்படுத்த படுகின்றது . இறுதியாக வெளியிட்ட விண்டோஸ் 10 வது பதிப்பு வரை பெயிண்ட் செயலி இருந்து வருகின்றது . ஆனால் புதிய பதிப்பில் உள்ள அம்சங்களில் நீக்கப்படலாம் என்கிறார்கள் மைக்ரோசாப்ட் நிறுவனம் .


ஆனால் பெயிண்ட் செயலிக்கு இருக்கும் ரசிகர்களை மனதில் கொண்டு  MS பெயிண்ட் app ஐ விண்டோஸ் ஸ்டோர் இல் இலவசமாக பதிவிறக்கி கொள்ளலாம் என்று அறிவித்துள்ளனர் .  இதில் இருந்து பெயிண்ட் செயலில் முழுவதுமாக நீக்கப்பட போவதில்லை என்று அறியலாம் .


மேலும் புதிய பொலிவுடன் 3D தொழில்நுட்பத்தில் உருவாக்க உள்ளனர் . இதில் 2D யும் அடங்கும் என்றுள்ளார்கள் .   MS பெயிண்ட் ரசிகர்களுக்காக இச்செய்தி மிகப்பெரிய மகிழ்ச்சியை தரும் .

சுருக்கமாக

விண்டோஸ் ஸ்டோரில் MS பெயிண்ட் app ஐ பதிவிறக்கம் செய்யலாம் .

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க