யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
பெண்களுக்கு தனி பார். இதுதான் திமுகவுக்கு சமூக நீதி. இப்படித்தான் திமுக பெண்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.. பெண்களை குடிகாரர்களாக்கும் திமுக

Twitter link | Archive link

Twitter link | Archive link
விரிவான விளக்கம்
திமுக ஆட்சியில் மதுரை நகரில் முதல்முறையாக பெண்களுக்கென்று தனியாக மதுபார் தொடங்கப்பட்டதாகக் கூறி மாலை முரசு செய்தித்தாள் பக்கம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ?
மதுரையில் பெண்களுக்கு என்று தனியாக மதுபார் திறக்கப்பட்ட செய்திக் குறித்து தேடுகையில், 2019 டிசம்பர் 3-ம் தேதி முகநூல் பக்கம் ஒன்றில் இதே செய்தித்தாள் பக்கம் " பதிவாகி இருக்கிறது. 2019 டிசம்பர் 1-ம் தேதி செய்தி வெளியிடப்பட்டு இருக்கிறது.

Facebook link
முழுமையான செய்தி பக்கத்தில், " பெண்களுக்கென்று ஸ்பெஷலாக புதிய மதுபார் ஒன்று தமிழகத்தில் துவங்கப்பட்டுள்ளது. மதுரையில் உள்ள விஷால் தி மாலில் பெண்கள் மது அருந்த சிறப்பு வசதிகளுடன் புதிய மதுபார் துவங்கப்பட்டது. மதுபானத்திற்கு பெண்கள் செல்வது என்பது நாளுக்குநாள் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது " என வெளியாகி இருக்கிறது.

அந்த செய்திக் குறித்து மேற்கொண்டு தேடுகையில், " 2019 டிசம்பர் 1-ம் தேதி தினமலரில் "தமிழகத்தில் பெண்களுக்கான மதுபார் ; வரவேற்பா ? எதிர்ப்பா? " எனும் தலைப்பில் இதே செய்தி மற்றும் புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

முடிவு :