
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

Facebook link | Archive link
விரிவான விளக்கம்

Tamil Nadu style TEA stall in LONDON Airport._தமிழன்டா#LondonNights #LondonTraffic #Indians #tamilnadu #puducherry pic.twitter.com/cfut4B6tGe
— S GURUNATHAN GUVERAA (@GuvGurunathan1) May 12, 2018
உண்மை என்ன ?
இப்புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், " கொச்சி லூலூ மால் பகுதியில் அமைக்கப்பட்ட நாடன் சாயாக்கடை (நாட்டு டீக்கடை ) " என இப்புகைப்படத்தை நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் பத்திரிக்கையாளர் ராஜேஷ் ஆப்ரஹாம் 2016-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
Nadan Chayakkada (country tea stall) inside five-star Lulu Mall, Kochi... pic.twitter.com/pJ4eO1uUyT
— Rajesh Abraham (@pendown) March 12, 2016
Twitter link | Archive link

2017-ம் ஆண்டிலேயே இப்புகைப்படம் கேரளாவில் எடுக்கப்பட்டது, இப்புகைப்படத்தை வைத்து தவறான செய்தி பரவுவதாக யூடர்ன் மீம்ஸ் மூலம் பதிவிட்டு இருந்தோம்.

Facebook link | Archive link
முடிவு :
நம் தேடலில், லண்டன் ஏர்போர்ட்டில் நம்ம ஊரு பாணியில் டீக்கடை வைத்த தமிழர் எனப் பரவும் புகைப்படம் கேரளா கொச்சியில் உள்ள லூலூ மாலில் அமைக்கப்பட்ட டீக்கடை என்றும், அது தமிழர் வைத்த டீக்கடை இல்லை என்பதையும் அறிய முடிகிறது.