
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
No Description.
பரவிய செய்தி
பிரதமர் மோடி அவர்களின் சகோதரர் எப்படி எளிமையாக வாழ்ந்து வருகிறார் பாருங்கள் , இனியாவது தேசத்தலைவர் மோடி அவர்களை நினைத்து பெருமைப்படுங்கள் .
சுருக்கமாக
விளம்பரத்திற்காக சிலபேரால் செய்யப்பட்ட போட்டோஷாப் வேலை தான் இந்த படம் .