யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
குஜராத்தில் 50 ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை தனக்கு சொந்தமான நிலத்தில் கட்டி அம் மாநில மக்களுக்கு அற்பணித்த RSS

Facebook link | Archive link

Facebook link | Archive link
விரிவான விளக்கம்
குஜராத் மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பால் கட்டப்பட்ட 50,000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை என அமெரிக்காவின் பென்டகன் கட்டிடத்தின் புகைப்படத்தை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரல் செய்து வருவதை பார்க்க முடிந்தது.
ஜீவானந்த் எனும் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தில் வெளியான பதிவு முதலில் கிண்டலாக பகிரப்பட்டது. நையாண்டிக்காக பென்டகன் புகைப்படத்தை காண்பித்து குஜராத் மருத்துவமனை என்றே பகிர்ந்து இருக்கிறார்கள்.
ஆனால், நையாண்டிப்பதிவு என அறியாமல் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக ஆதரவாளர்களால் பகிரப்பட்ட ஃபோட்டோஷாப் பதிவு என கமெண்ட் செய்யத் தொடங்கி மீம்களும் பகிரப்பட்டு வருகிறது.

ஜீவானந்த் எனும் ட்விட்டர் பக்கத்தில் கிண்டலுக்காக பென்டகன் புகைப்படத்தை பயன்படுத்தி ட்வீட் செய்யப்பட்டுள்ளது. அதுகுறித்து கமெண்ட் செய்து இருப்பதை காணலாம்.

முடிவு :
நம் தேடலில், குஜராத்தில் 50 ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை தனக்கு சொந்தமான நிலத்தில் கட்டி அம்மாநில மக்களுக்கு அற்பணித்த ஆர்எஸ்எஸ் என அமெரிக்காவின் பென்டகன் படத்தை வேண்டுமென்றே நையாண்டிக்காக பகிர்ந்து இருக்கிறார்கள் என அறிய முடிகிறது.

குஜராத்தில் 50 ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை தனக்கு சொந்தமான நிலத்தில் கட்டி அம் மாநில மக்களுக்கு அற்பணித்த RSS 🚩 pic.twitter.com/mCmsrLfFlB
— Jeevanand 🇮🇳 (@R_Jeevanand) April 29, 2021