YouTurn

நிர்மலா சீதாராமன் மக்களை விறகு அடுப்பில் சமைக்க சொன்னதாகப் பரவும் வதந்தி!

நிர்மலா சீதாராமன் மக்களை விறகு அடுப்பில் சமைக்க சொன்னதாகப் பரவும் வதந்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

கேஸ் சிலிண்டர் கட்டணம் செலுத்த முடியாதவர்கள் விறகு அடுப்பில் சேமிக்க பழிக் கொள்ள வேண்டும் - மத்திய அமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன்.

nirmala sitharaman gas cylinder 1

Twitter archive link 

விரிவான விளக்கம்

சமையல் எரிவாயு விலை அதிகரித்ததற்கு மக்கள் மத்தியில் கண்டனங்கள் எழுந்த நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், " கேஸ் சிலிண்டர் கட்டணம் செலுத்த முடியாதவர்கள் விறகு அடுப்பில் சேமிக்க பழிக் கொள்ள வேண்டும் " எனக் கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று வைரலாகி வருகிறது.

ஆனால், நிர்மலா சீதாராமன் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றம் குறித்து அப்படி எந்தவொரு கருத்தும் கூறவில்லை. வைரலாகும் புதிய தலைமுறை செய்தி சேனலின் முகநூல் பக்கத்திலும் அப்படிவொரு செய்தி வெளியாகவில்லை.

மேலும் படிக்க : ஊட்டி மலை ரயில் குறித்து நிர்மலா சீதாராமன் கூறியதாக பரவும் போலி நியூஸ் கார்டு !

இதற்கு முன்பாக, ஊட்டி ரயில் சர்வதேச தரத்தில் மாற்றப்பட்டுள்ளது. அதில் பயணம் செய்ய 3000 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்க முடியாதவர்கள் ஊட்டி செல்ல ஏன் ஆசைப்படவேண்டும் என நிர்மலா சீதாராமன் கூறியதாக போலியான நியூஸ் கார்டு வைரலாகியது.



மீண்டும் அதே நியூஸ் கார்டில் சிலிண்டர் விலை ஏற்றம் குறித்தும் போலியான கருத்தை எடிட் செய்து தவறாக பரப்பி வருகிறார்கள்.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க