YouTurn

பாமக கூட்டத்தில் ராமதாஸ் வேதனை என எடிட் செய்து பரவும் நியூஸ் கார்டு!

பாமக கூட்டத்தில் ராமதாஸ் வேதனை என எடிட் செய்து பரவும் நியூஸ் கார்டு!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

பாமக கூட்டத்தில் ராமதாஸ் வேதனை !



Facebook link | Archive link 

விரிவான விளக்கம்

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான மருத்துவர் ராமதாஸ் அக்கட்சியின் கூட்டத்தில் மேற்கண்ட வார்த்தைகளை கூறி வேதனை அடைந்ததாக சன்நியூஸ் செய்தியின் நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இதைப் பார்க்கும் போதே, எதிர் கொள்கை கொண்டவர்கள் பாமக கட்சியின் ராமதாஸ் குறித்து கிண்டல் செய்ய எடிட் செய்து இருக்கிறார்கள் என தெளிவாய் அறிய முடிகிறது.



Archive link  

டிசம்பர் 31-ம் தேதி பாமக கூட்டத்தில் ராமதாஸ் வேதனையுடன் வெளியிட்ட கருத்துக்களை வரிசைப்படுத்தி வெளியான நியூஸ் கார்டில் அப்படியே போட்டோஷாப் மூலம் எடிட் செய்து உள்ளனர்.

திமுக, அதிமுக கட்சிகளோடு எப்போதும் கூட்டணி இல்லை என கடந்த காலத்தில் ராமதாஸ் அவர்கள் பேசி இருந்தார். ஆனால், 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இருந்து அதிமுக கட்சியுடன் பாமக கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து வருகிறது. இதை வைத்து ராமதாஸ் அவர்களை சமூக வலைதளங்களில் பலமுறை கிண்டல் செய்து உள்ளனர்.

அவ்வாறே, ராமதாஸ் குறித்து வெளியான செய்தியில் அரசியல் உள்நோக்கத்துடன் போட்டோஷாப் செய்து பரப்பி வருகிறார்கள்.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க