யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
நயினார் நாகேந்திரன் மூக்கை சொறிந்தால் உள்ளே இருக்க வேண்டும் காதை சொறிந்தால் வெளிநடப்பு செய்ய வேண்டும். இதுதான் அதிமுகவினருக்கு டெல்லி இட்ட உத்தரவு - அவை முன்னவர் துரைமுருகன்

Facebook link | Twitter archive link

Facebook link | Twitter archive link
விரிவான விளக்கம்
பாஜகவின் நயினார் நாகேந்திரன் மூக்கை சொறிந்தால் சட்டப்பேரவையில் உள்ளே இருக்க வேண்டும் காதை சொறிந்தால் வெளிநடப்பு செய்ய வேண்டும். இதுதான் அதிமுகவினருக்கு டெல்லி இட்ட உத்தரவு என அமைச்சர் துரைமுருகன் பேசியதாக நியூஸ் 7 தமிழ் சேனலின் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?
நியூஸ் 7 தமிழ் செய்தியில் இப்படியொரு நியூஸ் கார்டு வெளியாகியதாக எனத் தேடுகையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை எதிர்க்க முடியாததால் அதிமுகவினர் வெளிநடப்பு " என துரைமுருகன் பேசியதாக வைரலாகும் நியூஸ் கார்டை போன்ற பதிவே இடம்பெற்று உள்ளது.
Facebook link

முடிவு :
நம் தேடலில், நயினார் நாகேந்திரன் மூக்கை சொறிந்தால் உள்ளே இருக்க வேண்டும் காதை சொறிந்தால் வெளிநடப்பு செய்ய வேண்டும். இதுதான் அதிமுகவினருக்கு டெல்லி இட்ட உத்தரவு என அமைச்சர் துரைமுருகன் பேசியதாக வைரல் செய்யப்படும் நியூஸ் 7 தமிழ் உடைய நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்ட போலியான செய்தி என அறிய முடிந்தது.
துரைமுருகன் முகநூல் பக்கம்
அமைச்சர் துரைமுருகன், "நயினார் நாகேந்திரன் மூக்கை சொறிந்தால் உள்ளே இருக்க வேண்டும் காதை சொறிந்தால் வெளிநடப்பு செய்ய வேண்டும். இதுதான் அதிமுகவினருக்கு டெல்லி இட்ட உத்தரவு " எனப் பேசியதாக பரவிய எடிட் செய்யப்பட்ட போலியான நியூஸ் கார்டு துரைமுருகனின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.