யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
காட்டினார் உறுப்பு ! பறிபோனது பொறுப்பு ! ட்விட்டரில் ரிரெண்ட் ஆகும் #பாலியல்ஜல்சாகட்சி. கேடி ராகவன் விவகாரம் அண்ணாமலை தரும் விளக்கம். காலை எழுந்ததும் என் கண்ணை நம்ப முடியவில்லை காயத்திரி ரகுராம் டுவிட் ! - தினமலர்

Facebook link

Facebook link
விரிவான விளக்கம்
பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கே.டி.ராகவன் விவகார வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய உள்ள நிலையில் சமூக வலைதளங்களில் ட்ரோல் பதிவுகள் அதிக அளவில் வெளியாகி வருகின்றனர்.
Twitter link | Archive link
அதன் தொடர்ச்சியாக, ட்ரோல் பதிவுகளுக்குள் தினமலர் நாளிதழையும் இழுத்து இருக்கிறார்கள். பல செய்திகளில் எதுகை மோனையாக வைப்பதாக எண்ணி தினமலர் நாளிதழில் வெளியாகும் தலைப்புகள் கண்டனமும், ட்ரோலும் செய்யப்படுவதுண்டு.
கே.டி.ராகவன் வீடியோ விவகாரத்தில் தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டால் எப்படி இருக்கும் என இதுபோன்ற தலைப்பை கடந்த ஓரிரு நாட்களாக சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். அந்த தலைப்பை ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியான தினமலர் இணைய நாளிதழில் எடிட் செய்து பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகஸ்ட் 24-ம் தேதி தினமலர் நாளிதழில் வெளியான பக்கத்தில் வேறு செய்தி இருப்பதை பார்க்கலாம். ட்ரோல் பதிவுகள் குறித்து அறிந்தவர்களுக்கு இப்பதிவு எடிட் செய்யப்பட்ட ஒன்று என எளிதாக புரிந்து கொள்ள முடியும். ஆனால், சிலர் இப்படியொரு செய்தியை தினமலர் வெளியிட்டதாக நினைத்துக் கொண்டு பகிர்ந்தும், கமெண்ட் செய்தும் வருகிறார்கள்.
முடிவு :
நம் தேடலில், கே.டி.ராகவன் வீடியோ விவகாரத்தில் தினமலர் நாளிதழ் வெளியிட்ட தலைப்பு செய்தி என பரப்பப்படும் நாளிதழ் பக்கம் எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.
IS THIS TRUE?🤣#VaathiComing
(ANNAMALAI AND MADAN)
TN BJP🤣
End of Sanghiz#பாலியல்_ஜல்சா_கட்சி #ktragavan #ktraghavan #DoctorStrange #HBDShanthnu #TNAssembly #PhotoThaakku #PanjshirValley #BalajiMurugaDoss pic.twitter.com/EMG2jnObIm
— 🔱⚔️KONGU VELALAS - GOUNDER🏹🌾 (@gounderism) August 24, 2021