YouTurn

பாலியல் வன்புணர்வை சிறிய நிகழ்வு என்றாரா ஜெட்லி ?

பாலியல் வன்புணர்வை சிறிய நிகழ்வு என்றாரா ஜெட்லி ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

கலப்பு

சரிபார்க்கப்பட்ட கூற்று

நிதி அமைச்சர் அருண் ஜெட்லி , டில்லியில் நடந்த போன்ற சின்ன நிகழ்வுகளால் நாட்டின் சுற்றுல்லா பாதிக்கப்படுகிறது, அதனால் பில்லியன் டாலர்கள் இழக்கிறோம் என்று சொன்னது உண்மையே . ஆனால் அப்போதே கடும் எதிர்ப்பு கிளப்பியது . அந்தக் கருத்துக்கு நிர்பயா தாயார் கடும் கண்டனம் தெரிவித்தார் . அவர்கள் அரசியல்...

பரவிய செய்தி

நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பாலியல் வன்புணர்வு போன்ற சின்ன நிகழ்வுகளால் நாட்டின் சுற்றுல்லா பாதிக்கப்படுகிறது என்று சிறுமி ஆஷிஃபா வழக்கில் கருத்து தெரிவித்தார் .

விரிவான விளக்கம்

நிதி அமைச்சர் அருண் ஜெட்லி , டில்லியில் நடந்த போன்ற சின்ன நிகழ்வுகளால் நாட்டின் சுற்றுல்லா பாதிக்கப்படுகிறது, அதனால் பில்லியன் டாலர்கள் இழக்கிறோம் என்று சொன்னது உண்மையே . ஆனால் அப்போதே கடும் எதிர்ப்பு கிளப்பியது . அந்தக் கருத்துக்கு நிர்பயா தாயார் கடும் கண்டனம் தெரிவித்தார் .

அவர்கள் அரசியல் லாபத்துக்கு நிர்பயா பெயரை பயன்படுத்தினார்கள் , இப்போது சிறிய நிகழ்வு என்கிறார்கள் . என்று அதாங்கப்பட்டார் நிர்பயா தாய் .
ஆசிஃபா வழக்கைப் பற்றி அவர் பேசவில்லை , எனினும் இப்படி பேசியது தவறு  எனக் கண்டனம் வருகிறது .
அப்போதே இதற்காக வருத்தம் தெரிவித்த ஜெட்லி , அப்படி சொல்வது என் நோக்கம் இல்லை என்று மறுப்புத் தெரிவித்தார் .

சுருக்கமாக

அவர் சொன்ன கருத்து உண்மை ஆனால் அது சில வருடங்களுக்கு முன் சொன்னது . இந்த விவகாரத்தில் அவர் கருத்து வெளியிடவில்லை.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க