YouTurn

அமெரிக்காவின் டைம்ஸ் பத்திரிகையில் மோடி, ராகுல் கார்ட்டூன் என வதந்தி !

அமெரிக்காவின் டைம்ஸ் பத்திரிகையில் மோடி, ராகுல் கார்ட்டூன் என வதந்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான கார்ட்டூனில் பிரதமர் மோடியின் படத்தை கேளிக்கையாக வெளிட்டதாக விமர்சித்து வருகின்றனர். இதேபோன்று, மோடியின் முகத்திற்கு பதிலாக ராகுல் காந்தியின் முகத்தை மட்டும் மாற்றி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட கார்ட்டூன் என பரவி வருகிறது. இரண்டு படங்களுமே...

பரவிய செய்தி

அமெரிக்காவின் டைம்ஸ் பத்திரிகையில் வெளிவரும் தினசரி கார்டூன் படத்தில் மோடியின் படம்.



 

விரிவான விளக்கம்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான கார்ட்டூனில் பிரதமர் மோடியின் படத்தை கேளிக்கையாக வெளிட்டதாக விமர்சித்து வருகின்றனர்.

இதேபோன்று, மோடியின் முகத்திற்கு பதிலாக ராகுல் காந்தியின் முகத்தை மட்டும் மாற்றி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட கார்ட்டூன் என பரவி வருகிறது.



இரண்டு படங்களுமே தவறானவை. இதற்கு முன்பே இந்த கார்ட்டூன் போலியானது என 2018-ல் youturn மீம் பதிவிட்டு இருந்தோம். தற்போது மீண்டும் இதே கார்ட்டூன் ஃபோட்டோஷாப் செய்து பகிரப்படுகிறது.



2012-ல் அமெரிக்காவின் டைம்ஸ் பத்திரிகையில் கார்ப்பரேட் மற்றும் அங்குள்ள அரசியல் கட்சிகள் பற்றி விமர்சித்து வெளியான கார்ட்டூனாகும். அதனை ஃபோட்டோஷாப் செய்து இந்திய அரசியல்வாதிகள் பற்றி விமர்சித்து உள்ளதாக இந்தியாவில்தவறாக  வைரலாக்கி வருகின்றனர்.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…

தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.