
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
விரிவான விளக்கம்

Archive link

உண்மை என்ன ?
2023 செப்டம்பர் 6ம் தேதி 11.56 மணிக்கு பத்திரிகையாளர் சித்ரா சுப்பிரமணியம் என்பவர் திவ்யா உடன் ஜெனிவாவில் உணவு அருந்தும் புகைப்படத்தை தன்னுடைய எக்ஸ்(ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
Wonderful meeting the very talented and genteel lady @divyaspandana for dinner in Geneva. We talked about many things including our love for Bangalore. 💫 pic.twitter.com/1kN5ybEHcD
— Chitra Subramaniam (@chitraSD) September 6, 2023
X post link | Archive link
திவ்யா ஸ்பந்தனாவின் இறப்பு செய்தி ஊடகங்களில் வெளியான நிலையில், " நான் திவ்யாவிடம் தற்போது பேசினேன். அவர் நன்றாக உள்ளார். நாளைக்கு பராகுவேயில் இருந்து பெங்களூர் வருகிறார் " என சித்ரா சுப்பிரமணியம் பதிவிட்டு இருக்கிறார்.
I just spoke to @divyaspandana She’s well. En route to Prague tomorrow and the to Bangalore.
— Chitra Subramaniam (@chitraSD) September 6, 2023
X post link | Archive link
மேலும் படிக்க : ஜிம்பாப்வே முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் உயிரிழந்ததாக ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி !
மேலும் படிக்க : கணவரின் பெயரை நெற்றியில் பச்சை குத்திய பெண் என ஊடகங்களில் வெளியான வீடியோ போலியானது !
இதற்கு முன்பாக, ஊடக செய்திகளில் வெளியான தவறான செய்திகள் குறித்தும் யூடர்ன் கட்டுரைகளை வெளியிட்டு இருக்கிறது.
முடிவு :
நம் தேடலில், நடிகை திவ்யா ஸ்பந்தனா(40) மாரடைப்பு காரணமாக காலமானார் எனப் பரவும் செய்திகள் பொய்யானவை என்பதை அறிய முடிகிறது.
