YouTurn

அபிநந்தன் தன்னிலை விளக்கம் அளித்து மோடியை புகழ்ந்தாரா?

அபிநந்தன் தன்னிலை விளக்கம் அளித்து மோடியை புகழ்ந்தாரா?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

சில நாட்களுக்கு முன்னர் இந்தியா, பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாத முகாம் மீது தாக்குதல் நடத்திய போது இந்திய விமானி அபிநந்தன் வர்த்தமான் பாகிஸ்தான் இராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டார். பிறகு அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைத்தது பாகிஸ்தான். அபிநந்தனின் வீடியோக்களும் செய்திகளும் ஊடகங்களில் ஹாட்...

பரவிய செய்தி

அபிநந்தன் தன்னிலை விளக்கம்

விரிவான விளக்கம்

சில நாட்களுக்கு முன்னர் இந்தியா, பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாத முகாம் மீது தாக்குதல் நடத்திய போது இந்திய விமானி அபிநந்தன் வர்த்தமான் பாகிஸ்தான் இராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டார். பிறகு அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைத்தது பாகிஸ்தான். அபிநந்தனின் வீடியோக்களும் செய்திகளும் ஊடகங்களில் ஹாட் டாப்பிக்காக மாறியது. சமூகவலைத்தளங்களில் அபிநந்தனுக்கு ஆதரவாக பலரும் கருத்துக்களும் பாராட்டுகளும் தெரிவித்து வந்த அதே நேரத்தில் அவரை பற்றிய புரளிகளும் தவறான தகவல்களும் பகிரப்படுகின்றன.
அதில் அபிநந்தன் தன்னிலை விளக்கம் அளித்ததாக ஒரு பதிவு பாகிஸ்தானில் அவர் சிகிச்சை பெறும்போது எடுத்த புகைப்படத்துடன் வெளியாகிறது .



அபிநந்தன் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. அபிநந்தன் இந்திய வந்த பொழுது "மீண்டும் நாட்டிற்கு திரும்பி வந்தது மகிழ்ச்சி" என தெரிவித்தார். அதன் பிறகு அவர் எதுவும் கூறவில்லை. அவர் கூறியதாக போலியாக பரவி வருகிறது.

சுருக்கமாக

அபிநந்தன் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…

தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.