“எல்லை கடவுள் ராவுத்தர் சாமி” என்றும், "ராவுத்தர் முனி" என்றும் குறிப்பிட்டு கேலி செய்யும் விதமாக இஸ்லாமிய அடையாளத்துடன் இருக்கும் ஒருவரின் சிலையை சமூக ஊடகங்களில் பலரும் பரப்பி வருகின்றனர். மேலும் பரப்பப்படும் புகைப்படத்தில் இருக்கும் சிலை சுருட்டு மற்றும் கையில் ஆயுதங்களுடன் இருப்பதையும் தெளிவாகக் காண முடிகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், “mayana_muniappan” என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு நம்மை அழைத்து சென்றது.
#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank"> ; border-radius: 50%; flex-grow: 0; height: 40px; margin-right: 14px; width: 40px;"> ; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 100px;"> #F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 60px;"> ; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:550; line-height:18px;">View this post on Instagram ; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(0px) translateY(7px);"> #F4F4F4
; height: 12.5px; transform: rotate(-45deg) translateX(3px) translateY(1px); width: 12.5px; flex-grow: 0; margin-right: 14px; margin-left: 2px;"> #F4F4F4
; border-radius: 50%; height: 12.5px; width: 12.5px; transform: translateX(9px) translateY(-18px);">; border-radius: 50%; flex-grow: 0; height: 20px; width: 20px;"> #f4f4f4
; border-bottom: 2px solid transparent; transform: translateX(16px) translateY(-4px) rotate(30deg)">; border-right: 8px solid transparent; transform: translateY(16px);"> #F4F4F4
; flex-grow: 0; height: 12px; width: 16px; transform: translateY(-4px);"> #F4F4F4
; border-left: 8px solid transparent; transform: translateY(-4px) translateX(8px);"> ; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; margin-bottom: 6px; width: 224px;"> #F4F4F4
; border-radius: 4px; flex-grow: 0; height: 14px; width: 144px;">#c9c8cd
; font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px; margin-bottom:0; margin-top:8px; overflow:hidden; padding:8px 0 7px; text-align:center; text-overflow:ellipsis; white-space:nowrap;">#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Mayana Muniappan Arulvaaku Illam (@mayana_muniappan)
இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த 2025 டிசம்பர் 23 அன்றே பரவி வரும் புகைபடத்தை கொண்ட வீடியோ ஒன்று “Salam Datuk” என்று குறிப்பிட்டு பதிவு செய்யப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.

மேலும் “mayana_muniappan” என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தின் சுயவிவரத்தை ஆய்வு செய்ததில், மலேசியாவில் உள்ள கோவில் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் பரவி வரும் புகைப்படம் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதல்ல, மலேசியாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதை உறுதி செய்ய முடிந்தது.

மேலும், பரவி வரும் புகைப்படத்தில் “Salam Datuk” என்று குறிப்பிடப்பட்டிருந்ததால், அது குறித்தும் ஆய்வு செய்தோம். பரவி வரும் புகைப்படத்தில் இருப்பது "சலாம் டத்தோ” என்பரின் சிலை. இவரை பெரும்பாலும் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் உள்ள சீன மக்கள் கடவுளாக வழிபட்டு வருகின்றனர் என்பதையும் செய்திகளின் மூலம் அறிய முடிந்தது.

முடிவு:
நம் தேடலில், “எல்லை கடவுள் ராவுத்தர் சாமி” எனக் குறிப்பிட்டு கிண்டல் செய்யும் விதமாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் புகைப்படம், தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதல்ல. மலேசியாவில் உள்ள ஒரு தனியார் வழிபாட்டுதலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதை தெளிவாக அறிய முடிகிறது.