YouTurn

ஒருவனுக்கு ஒரு மனைவி இருப்பது குறித்து ஆவேசப்பட்டு பேசியுள்ள முஸ்லிம் தலைவர் எனப் பரவும் தவறான செய்தி!

ஒருவனுக்கு ஒரு மனைவி இருப்பது குறித்து ஆவேசப்பட்டு பேசியுள்ள முஸ்லிம் தலைவர் எனப் பரவும் தவறான செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் (YMJ) அமைப்பின் துணை தலைவரான P.M. அல்தாஃபி மறுமணம் செய்வது குறித்து பேசியுள்ளதை, பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

என்ன ஒரு ஆழமான கருத்து இதுமாதிரி யாரும் பேசி நான் பார்த்ததே இல்லை. ஒருத்தனுக்கு ஒரு மனைவியா ச்சைக் அபத்தம்..

X Link | Archive Link

விரிவான விளக்கம்

ஒருவனுக்கு ஒரு மனைவி இருப்பது குறித்து ஆவேசப்பட்டு பேசியுள்ள முஸ்லிம் தலைவரைப் பாருங்கள் என்று கூறி 1:05 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 

இதனை பாஜகவினர் உட்பட பலரும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருவதையும் காணமுடிகிறது.


உண்மை என்ன?


பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமெஜ் செர்ச் மூலம் ஆய்வுசெய்து பார்த்ததில், பரவி வரும் வீடியோவின் முழுப்பகுதி ‘OnlineYMJ‘ யூடியூப் பக்கத்தில் “ஒற்றைப்படை இரவில் அல்தாஃபி ஆவேசம்“ என்று குறிப்பிட்டு கடந்த ஏப்ரல் 05 அன்று பதிவிடப்பட்டிருந்தது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க