YouTurn

தெலுங்கானாவில் வேற்றுகிரகவாசியா ?

தெலுங்கானாவில் வேற்றுகிரகவாசியா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தெலுங்கான மாநிலத்தின் வனப்பகுதிகளில் விசித்திரமான உருவம் கொண்ட வேற்றுகிரகவாசிகள் சுற்றி வருவதாகச் செய்திகள் பல அனைவராலும் பேசப்படுகிறது . இதைபோல பல பகுதிகளில் வேற்றுகிரகவாசிகள் உலவுவதாக செய்திகள் வந்த வண்ணமே உள்ளன. இவ்வாறு கூறப்படும் செய்திகள் அனைத்தும் வநதந்திகளே . வேற்றுகிரவாசி என்று பரவிய...

பரவிய செய்தி

தெலுங்கான வனப்பகுதியில் விசித்திரமான வேற்றுகிரகவாசிகள் சுற்றி வருவதாக பேசப்படுகிறது .

விரிவான விளக்கம்

   தெலுங்கான மாநிலத்தின் வனப்பகுதிகளில் விசித்திரமான உருவம் கொண்ட வேற்றுகிரகவாசிகள் சுற்றி வருவதாகச் செய்திகள் பல  அனைவராலும் பேசப்படுகிறது . இதைபோல பல பகுதிகளில் வேற்றுகிரகவாசிகள் உலவுவதாக செய்திகள் வந்த வண்ணமே உள்ளன. இவ்வாறு கூறப்படும் செய்திகள் அனைத்தும் வநதந்திகளே .


 வேற்றுகிரவாசி என்று பரவிய படத்தில் இருப்பது ஆட்டுமனிதன் ஆகும். இந்த மிருகத்தின் தலை மற்றும் பின்னங்கால்கள் ஆட்டை போலவும் , செம்மறி ஆட்டை போலவும், உடல் அமைப்பு மனிதனை போலவும் இருக்கும். pope lick creek என்று அழைக்கப்படும் இந்த விசித்திரமிருகம் 1987ல் அமெரிக்க நாட்டின் louisville என்ற பகுதியில் ரயில் சாலைக்கு அருகில் உள்ள trestle பகுதியின் பாலத்தில் இருந்ததாக கூறப்படுகின்றது . இதனை பற்றி பல வீடியோ பதிவுகள் உள்ளன .


இந்த மிருகம் அந்தபாலத்தில் செல்லும் வாகனங்களின் மீது தாவி செல்வதாக கூறி அப்பகுதியில் செல்ல அனைவரும் தயங்கினர். அவ்வழியில் செல்பவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது . 1988ல் louisville பகுதியின் இயக்குனர் ஆன Ron schildknecht “The legend of the pope lick monster “ என்ற திரைபடத்தை உருவாக்கினர். படத்தின் பெரும்பாலான பகுதி trestle இடத்தில் எடுக்கப்பட்டது.மேலும் பாதுகாப்பு குறைவு காரணமாக படத்தின் ஒருசில காட்சிகள் வேறு இடத்தில எடுக்கப்பட்டது . இவ்வாறாக ஒரு கதை கூறப்படுகின்றது .


ஆனால் தெலுங்கான பகுதியில் இந்த மிருகம் காணப்படுகின்றது என்பதெல்லாம் முற்றிலும் ஒரு வதந்தி ஆகும் .

சுருக்கமாக

இது வேற்றுகிரகவாசி அல்ல. louisville, kentucky என்ற பகுதியில் காணப்பட்டதாக கூறி அனைவராலும் பேசப்பட்ட ஆட்டுமனிதன் .

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க