YouTurn

உலகின் முதல் கேமராவா ?

உலகின் முதல் கேமராவா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

உலகில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட கேமராவின் படம் என்றுக் கூறி ஓரி படமானது சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. ஆனால், இவை உலகின் முதல் கேமரா இல்லை, உலகின் மிகப்பெரிய கேமரா ஆகும். 1900 ஆம் ஆண்டு சிகாகோ கேமரா கட்டமைப்பாளர் j.anderson என்பரது தொழிற்கூடத்தில் இருந்து 15 நபர்களின் மூலம் கேமராவின்...

பரவிய செய்தி

இது தான் உலகின் முதல் கேமரா உருவாக்கிய போது எடுத்த புகைப்படம் .ஆனால் எந்த கேமராவால் இதை பதிவு செய்தார்கள் .

விரிவான விளக்கம்

உலகில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட கேமராவின் படம் என்றுக் கூறி ஓரி படமானது சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. ஆனால், இவை உலகின் முதல் கேமரா இல்லை, உலகின் மிகப்பெரிய கேமரா ஆகும்.


1900 ஆம் ஆண்டு சிகாகோ கேமரா கட்டமைப்பாளர் j.anderson என்பரது தொழிற்கூடத்தில் இருந்து 15 நபர்களின் மூலம் கேமராவின் பாகங்கள் வாகனத்தில் ஏற்றப்பட்டு chicago&alton என்ற இடத்தில உள்ள புகைவண்டி நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது . அதன் பிறகு 900lb கொண்ட கேமராவை கால் மைல் தொலைவில் திறந்த வெளியில் புதிய புகைவண்டியை பார்க்கும்படி கட்டமைத்தார் அதன் வடிவமைப்பாளர் ஆன george R Lawrence.


chicago&alton புகைவண்டி நிலையத்திருக்கு பெருமை சேர்க்க alton limited என்ற கம்பெனி lawrence மூலம் உலகின் மிகப்பெரிய கேமராவை குறைந்த செலவில் உருவாக்கினர் . இந்த கேமராவின் கண்ணாடி தகட்டின் அளவு 8*4 1|2 fit ஆகும் .


அவர் எடுத்த அந்த புகைவண்டியின் படம் புகைப்பட வரலாற்றில் ஓர் மிகப்பெரிய சாதனை ஆகும். உலகின் மிகப்பெரிய கேமராவில் எடுக்கப்பட்ட புகைப்படம் உலகின் மிகவும் அழகான புகைப்படம் ஆகும் .

சுருக்கமாக

புரளியாக இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா மக்களே!!!!. இது உலகின் முதல் கேமரா இல்லை . உலகின் மிகப்பெரிய கேமரா உருவாகியபோது எடுத்த படம்...
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க