YouTurn

Surgical Strike என பரவும் கேம்ஸ் & தவறான வீடியோக்கள் !

Surgical Strike நேற்று நடந்ததாக செய்திகள் வந்தன. வான் வெளி தாக்குதலில் இந்தியா ஈடுபட்டு பயங்கரவாதிகள் இருப்பிடம் target செய்யப்பட்டது என செய்திகள் வரத்தொடங்கிய பின் இவ்வாறான காணொளிகளும் பரவுகிறது . இந்த காணொளி உண்மையில் arma- 2 என்கிற விளையாட்டு . இது வீடியோ கேம் என்றும் தெரியாமல் பலரும் பரப்பி...

Surgical Strike என பரவும் கேம்ஸ் & தவறான வீடியோக்கள் !
Surgical Strike நேற்று நடந்ததாக செய்திகள் வந்தன. வான் வெளி தாக்குதலில் இந்தியா ஈடுபட்டு பயங்கரவாதிகள் இருப்பிடம் target செய்யப்பட்டது என செய்திகள் வரத்தொடங்கிய பின் இவ்வாறான காணொளிகளும் பரவுகிறது .

இந்த காணொளி உண்மையில் arma- 2 என்கிற விளையாட்டு . இது வீடியோ கேம் என்றும் தெரியாமல் பலரும் பரப்பி வருகிறார்கள் . இது 2015 யில் சில youtube video களில் பதிவிடப்பட்டது தான் .



இந்த வீடியோ தான் தற்போது பரவி வருகிறது . இது உண்மையில் வீடியோ கேம் தான் .



இந்த வீடியோ இந்தியா நடத்திய தாக்குதல் என தவறாக பரவி வருகிறது. ஆனால், இது பாகிஸ்தான் நாட்டின் விமானம், 2017-ல் எடுக்கப்பட்ட வீடியோ என்பதே உண்மை. இதனை 2017-ல் youtube-ல் பதிவிட்டு உள்ளனர்.



போர் என்றால் இத்தனை எளிதல்ல . அரசாங்கத்தரப்பில் இது பற்றிய விரிவான அறிக்கை வந்த பின் தான் Surgical Strike பற்றியும் , அதில் எத்தனை இடம் அழிக்கப்பட்டது , உயிரிழப்பு போன்ற தகவல்கள் நமக்கு கிடைக்கும்
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை