தனது ட்விட்டர் கணக்கில் காவலாளி என்ற பெயரை நீக்கினார் மோடி!
2019 தேர்தல் தொடங்கியவுடன் Chowkidar Modi என்று பெயர் வைத்துக் கொண்டார் மோடி அவர்கள். அவரைத் தொடர்ந்து பாஜகவினர் அனைவரும் Chowkidar என்று தங்கள் ட்விட்டர் அக்கவுண்ட்டில் அடைமொழி சேர்த்துக்கொண்டனர். தேர்தல் முடிந்து வெற்றியடைந்த மறுநிமிடமே காவலாளி(Chowkidar) என்கிற வார்த்தை அவர் பக்கத்தில்...

2019 தேர்தல் தொடங்கியவுடன் Chowkidar Modi என்று பெயர் வைத்துக் கொண்டார் மோடி அவர்கள். அவரைத் தொடர்ந்து பாஜகவினர் அனைவரும் Chowkidar என்று தங்கள் ட்விட்டர் அக்கவுண்ட்டில் அடைமொழி சேர்த்துக்கொண்டனர்.
தேர்தல் முடிந்து வெற்றியடைந்த மறுநிமிடமே காவலாளி(Chowkidar) என்கிற வார்த்தை அவர் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. பலரும் இதைக் கேலி செய்து வருகின்றனர்.
ஆனால், பிரதமர் மோடி காவலாளி என்கிற வார்த்தையை ட்விட்டரில் இருந்து நீக்கினாலும், மனதளவில் நான் காவலாளியே என்கிற விளக்கத்தை அளித்துள்ளார். சமூகவலைதளத்தில் இதுவும் ஒரு பேசுபொருளாக கொண்டிருக்கிறது.