YouTurn

நியூஸ்18 மோசடி மெயில் விவகாரத்தில் போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு !

நியூஸ்18 மோசடி மெயில் விவகாரத்தில் போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு !
மாரிதாஸ் வெளியிட்ட நியூஸ் 18 இமெயில் மோசடியானது என ஆதாரத்துடன் வெளியாகிய நிலையில், தற்போது நியூஸ் 18 விவகாரத்தில் மோசடி மெயில் தொடர்பாக வினய் சராவகி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து உள்ளனர்.

மோசடி, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவது, போலி ஆவணங்கள், போலிச் செய்திகளை பரப்புவதாக கூறி இந்தியத் தண்டனைச் சட்டம் 465, 469, 471 மற்றும் இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டம் 43-ன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அது தொடர்பான முதல் தகவல் அறிக்கை நமக்கு கிடைத்துள்ளது. அதை கீழே இணைத்துளோம்.

t
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை