YouTurn

5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு.

இந்தியா முழுவதும் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்ற செய்தி வெளியானதில் இருந்து சமூக வலைதளங்களில் கிண்டல் செய்தி பதிவிடப்படுகிறது. தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவது என்பது அமைச்சரவை...

5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு.
இந்தியா முழுவதும்  5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்ற செய்தி வெளியானதில் இருந்து சமூக வலைதளங்களில் கிண்டல் செய்தி பதிவிடப்படுகிறது.

தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவது என்பது அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

ஆனால், தமிழகத்திலும்  5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கொண்டு வர வாய்ப்புகள் உள்ளன என்பதை சமகால நிகழ்வுகள் எடுத்துரைக்கின்றன.

பொதுத் தேர்வுகள் அதிகரிப்பு மாணவர்கள் பள்ளி படிப்பை தொடராமல் இருக்கச் செய்யும் காரணங்களாக மாறக்கூடும்.

இந்திய அளவில் 12-ம் வகுப்பு வரை பள்ளி படிப்பை முழுமையாக முடிப்பவர்களின் சதவீதத்தில் ஜார்க்கண்ட் மாநிலம் கடைசி இடத்தில் உள்ளது. அங்கு 30 % மாணவர்கள் மட்டுமே இன்றும் பள்ளி படிப்பை முழுமையாக முடிக்கின்றனர். 70% மாணவர்கள் பள்ளிப் படிப்பை முழுமையாக முடிக்காமல் உள்ளனர்.

இது தொடர்பான பல தகவல்கள் வீடியோவில்,



ஆதாரங்கள் : 

Cops 'study' dropouts to curb crime 

Crime data: Snatchers arrested in Delhi mostly first timers, school dropouts

What is the dropout rate among schoolchildren in India?
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை