YouTurn

EIA 2020 வரைவு தமிழில் மொழிப்பெயர்ப்பு !

EIA 2020 வரைவு தமிழில் மொழிப்பெயர்ப்பு !
மத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 (Environmental Impact Assessment draft 2020- EIA 2020) மீதான விமர்சனங்கள் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன. மத்திய அரசின் இந்த வரைவை சூழலியல் ஆர்வலர்கள் கடுமையாக எதிர்த்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இப்படி தொடர்ந்து பேசும்பொருளாக இருக்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 குறித்து கருத்து தெரிவிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 11-ம் தேதி என அறிவிக்கப்பட்டது. எனினும், தற்போது வரை அதிகாரப்பூர்வமாக மாநில மொழிகளில் மொழிப்பெயர்த்து வெளியிடவில்லை. இந்நிலையில், தன்னார்வலர்கள் EIA 2020 வரைவை தமிழில் மொழிப்பெயர்த்து வெளியிட்டு உள்ளனர். இத்தகைய மொழிப்பெயர்ப்பு EIA 2020 வரைவு தொடர்பாக சந்தேகங்கள், விளக்கங்கள் தேவைப்படுபவர்களுக்கு உதவக்கூடும்.

EIA-2020-draft-tamil-public-translation

Archive Link : EIA-2020-draft-tamil-public-translation
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

பொய் செய்திகளை பரப்பும் டெல்லி போலீஸ் மற்றும் PIB!

ஜூலை 20 போராட்டத்தின் போது டெல்லி போலீஸ் ஆணிகள் பதித்த லத்திக் கம்புகளைக் கொண்டிருந்தது, துணை இராணுவப்படை பெட்லெட் குண்டுகளால் இளைஞர்கள் தாக்கியது எல்லாம் உண்மை இல்லை என்று அப்பட்டமான பொய்யை டெல்லி போலீஸ் மற்றும் PIB பரப்பிவருகின்றன.

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தியவை