YouTurn

கலைஞர் மறைந்தார்..!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் , ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராக இருந்த கலைஞர் மு.கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக காவிரி மருத்துவமனையில் 10 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்தார்.  கலைஞரின் உடல் உறுப்புகள் மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்க சவாலாக இருந்ததாக மருத்துவர்கள்...

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் , ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராக இருந்த கலைஞர் மு.கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக காவிரி மருத்துவமனையில் 10 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்தார். 



கலைஞரின் உடல் உறுப்புகள் மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்க சவாலாக இருந்ததாக மருத்துவர்கள் அறிக்கையில் தெரிவித்தனர்.  இந்நிலையில், ஆகஸ்ட் 07-ம் தேதி கலைஞர் வயது மூப்பால் உடல்நலம் குன்றி இயற்கை எய்தினார். 


பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை